• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புதிய மாவட்ட செயலகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

இலங்கை

மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி 1055 மில்லியன் நிசிச்செலவில் அமைக்கப்பட்ட   புதிய மாவட்ட செயலக கட்டட தொகுதியை திறந்து வைத்துள்ளார்.

இன்றும் , நாளையும்  மட்டக்களப்பில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply