• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி இந்ராணி ஸ்ரீதரன்

தோற்றம் 09 MAY 1948 / மறைவு 24 JUN 2024

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இந்ராணி ஸ்ரீதரன் அவர்கள் 24-06-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா மகேஸ்வரி தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நன்னித்தம்பி(பொன்னுத்துரை) அன்னப்பா தம்பதிகளின் மருமகளும்,

ஸ்ரீதரன்(திருநெல்வேலி) அவர்களின் அன்பு மனைவியும்,

நடேஷ்குமார், சத்தியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேந்ராணி, புஷ்பராணி ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பரமசிவம், பரமேஷ்வரி மற்றும் பாலபாஸ்கரன், பாபுசுகுமார் ஆகியோரின் மைத்துனியும்,

அபர்ணா, கோகுலன் ஆகியோரின் மாமியாரும்,

அபினாஷ், நிகாஷ், ஆர்ஷிகா, பிரித்திகா ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26-06-2024 புதன்கிழமை அன்று மு.ப 09.00 மணியில் இருந்து பி.ப 08.00 மணி வரை பொரளை ஜெயரட்ன மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 27-06-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணிக்கு கிரியைகள் நடைபெற்று பின்னர் பி.ப 12.30 மணியளவில் பொரளை கனத்தை மின் மயானத்தில் (புதிய) தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ந.ஸ்ரீதரன் - கணவர்

    Mobile : +94767698843
    Phone : +94776988431

நடேஷ்குமார் - மகன்

    Mobile : +94777471126

Leave a Reply