• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி பூரணம் முருகுப்பிள்ளை

பிறப்பு 23 MAY 1943 / இறப்பு 28 MAY 2026

யாழ். வராத்துப்பளை பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு,பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பூரணம் முருகுப்பிள்ளை அவர்கள் 28-05-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முருகுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

குகநேசன், குலநாயகி, குணசேகரம்(ரஞ்சன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கலாவதனி, பாஸ்கரன், சுபாசினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற அன்னம்மா, கந்தசாமி, கனகம்மா, மகேஸ்வரி மற்றும் சரஸ்வதி, பவளராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வள்ளியம்மா அவர்களின் அன்பு மைத்துனியும்,

கபிலன், துர்க்கா, பூரணி, மிதிலன், பிரணவன், ஆரணி, சாலினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Pooranam Murugupillai, originally from Varaththuppalai, Point Pedro, Jaffna, and a resident of Vaanakkudiyiruppu, Thambasitti, Colombo, and London, United Kingdom, passed away on Thursday, 28 May 2026.

She was the beloved daughter of the late Subramaniam Nagamuthu and spouse, the cherished daughter-in-law of Veluppillai Chinnamma and spouse, and the loving wife of Mr. Murugupillai.

She was the devoted mother of Kuganesan, Kulanayaky and Gunasegaram(Ranjan), and the beloved mother-in-law of Kalawathani, Baskaran, and Subashini.

She was the loving sister of the late Annamma, Kandasamy, Kanagamma, Maheswari, and of Saraswathi and Pavalarani.

She was also the beloved sister-in-law of Valliyamma, and the cherished grandmother of Kapilan, Thurka, Poorani, Mithelen, Piranavan, Aarani, and Chaleni.

Through RIPBOOK, relatives, friends, and well-wishers are respectfully informed of this bereavement and kindly requested to accept this notice.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 04 Jun 2026 5:00 PM - 8:00 PM
    Asian Funeral Care - Mitcham, South London 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom

கிரியை
Get Direction

    Sunday, 07 Jun 2026 8:30 AM - 11:00 AM
    Tooting & Mitcham Community Sports Club Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 07 Jun 2026 12:00 PM - 12:45 PM
    Putney Vale Cemetery and Crematorium Stag Ln, London SW15 3DZ, United Kingdom

தொடர்புகளுக்கு
குகன் - மகன்

    Mobile : +447985303929

கலா - மருமகள்

    Mobile : +447534607065

குலம் - மகள்

    Mobile : +447913349128

பாஸ்கரன் - மருமகன்

    Mobile : +447917739233

ரஞ்சன் - மகன்

    Mobile : +447989330066

சுபா - மருமகள்

    Mobile : +447947692660

Leave a Reply