• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு குழந்தைவேலு தவகுலநாதன்

தோற்றம் 11 SEP 1959 / மறைவு 30 MAY 2026

யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 11 அம்பாள் வீதி நாயன்மார்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட குழந்தைவேலு தவகுலநாதன் அவர்கள் 30-05-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு பவானியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கோணேசன் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,

குலசபாநாதன், சுந்தரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருள்நாயகி, நந்தினி ஆகியோரின் மைத்துனரும்,

ரோஹினி, குகபாலன், ஸ்ரீபாலன், சாந்தினி, ஜெயபாலன், சிவபாலன், உமைபாலன், தர்சினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-06-2026 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: சாந்தி, தர்சினி(மைத்துனிகள்- கனடா)
தொடர்புகளுக்கு
Sri Lanka - குடும்பத்தினர்

    Mobile : +94776109743
    Phone : +94773207472

Leave a Reply