• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கனகசபை தர்மரட்ணம்

பிறப்பு 02 SEP 1953 / இறப்பு 30 MAY 2026

யாழ். ஆவரங்கால் சர்வோதயா வீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா, ஈரான், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Herborn ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகசபை தர்மரட்ணம் அவர்கள் 30-05-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரமுத்து, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சூரியகமலா(சூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

துர்க்கா அவர்களின் பாசமிகு தந்தையும்,

மனுஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற இராசதுரை, நாகேஸ்வரி, புஸ்பராணி, மகேஸ்வரி, வசந்தராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தெய்வேந்திரன், சந்திரன், முருகேந்திரன், விஜயராசா, இராசம்மா, ரவிச்சந்திரன், புவனேஸ்வரி, சந்திரகாந்தன், கேமலதா ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சூரி - மனைவி

    Mobile : +4917640778845

துர்க்கா - மகள்

    Mobile : +4915780933758

பவானந்தன் - உறவினர்

    Mobile : +4975633766455

அன்புக்கரன் - உறவினர்

    Mobile : +4915902481333

ராணி - சகோதரி

    Mobile : +4915211290289

Leave a Reply