அதுல்யா ரவி ட்ரெண்டி உடையில் அழகிய போட்டோஷூட்
சினிமா
நடிகை அதுல்யா ரவி தற்போது இளசுகளை கவர்ந்த முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். அவர் முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாகவும் விமர்சனங்கள் வந்தது.
ஆனால் அது உண்மை இல்லை என அவர் விளக்கம் கொடுத்தார். அதுல்யா தற்போது ட்ரெண்டி உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.
இந்த ஸ்டில்களுக்கு 28 ஆயிரம் லைக்குகள் குவிந்து இருக்கிறது.























