திரு அருணகிரிநாதன் தருமலிங்கம்
பிறப்பு 01 OCT 1946 / இறப்பு 30 MAY 2026
யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சரவணை கிழக்கு மற்றும் யாழ்ப்பாணம் வேம்படி வீதியை வதிவிடமாகவும் கொண்ட அருணகிரிநாதன் தருமலிங்கம் அவர்கள் 30-05-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தருமலிஙகம் கமலம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரோஜினிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
அமுதினி, சிவரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வவேல் அவர்களின் அன்பு மாமனாரும்,
சேயோன், மயூரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற இராஜலட்சுமி மற்றும் சிவஞானம், கேதாரநாதன், காலஞ்சென்ற சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வாமதேவன் மற்றும் ஞானேஸ்வரி, செல்வலோஜினி, காலஞ்சென்றவர்களான நமசிவாயம், புஸ்பராணி மற்றும் யோகமங்களம், பாக்கியலட்சுமி, இராதாமணி, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-06-2026 திங்கட்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப 10.00 மணியளவில் கோம்பயண் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் - குடும்பத்தினர்
Mobile : +94776139016
Phone : +94718474177





















Leave a Reply