திரு நமசிவாயம் மயூரன்
மலர்வு 24 MAY 1980 / உதிர்வு 29 MAY 2026
யாழ். அல்வாய் மாறாம்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா colchester ஐ வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் மயூரன் அவர்கள் 29-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நமசிவாயம் சிவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
யோகேஸ்வரி(அபிவிருத்தி உத்தியோகத்தர், அரச கால்நடை வைத்திய அலுவலகம், கரவெட்டி) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஆருஷி, ஷாருசி(யா/ப/ மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை), சஞ்ஜித்(யா/நெ/ மெ.மி.த.க பாடசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தபோஜினி(முன்னாள் போதனாசிரியர், முறைசாரா கல்விப்பிரிவு), நிஜாந்தினி(ஆசிரியை, தி/ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி), அகிலன்(லண்டன்), பிரதீபன்(லண்டன்), சுகந்தி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தவீந்திரன்(தொழில் திணைக்களம், திருகோணமலை), கதிரேஸ்வரன்(லண்டன்), ரதிப்பிரியா(லண்டன்), ஆதிலஷ்மி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Live link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 07 Jun 2026 2:00 PM - 4:00 PM
Barnet Multi Cultural Community Centre Ltd Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 07 Jun 2026 5:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
யோகேஸ்வரி - மனைவி
Mobile : +94772335916
தபோஜினி - சகோதரி
Mobile : +94773727796
நிஜாந்தினி - சகோதரி
Mobile : +94774666290
அகிலன் - சகோதரன்
Mobile : +447557649225
பிரதீபன் - சகோதரன்
Mobile : +447932339445
சுகந்தி - சகோதரி
Mobile : +447949235682





















Leave a Reply