• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் ஹரிப்ரியா மற்றும் பிரியதர்ஷினி சேர்ந்து எடுத்துக்கொண்ட அழகிய போட்டோ ஷுட் 

சினிமா

சன் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகைகள் ஹரிப்ரியா மற்றும் பிரியதர்ஷினி. சீரியலை தாண்டி தொடர்ந்து பல வருடங்களாக நெருங்கிய தோழிகளாகவும் உள்ளனர். இந்த நிலையில், நடிகை பிரியதர்ஷினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, அவருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை ஹரிப்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Leave a Reply