• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி கிருஸ்ணவேணி றைலி

பிறப்பு 19 DEC 1985 / இறப்பு 14 JUN 2024

ஜேர்மனி Stütze ஐப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Kingsbury, Wigan ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணவேணி றைலி அவர்கள் 14-06-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், புவனேஸ்வரன் லக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற Riley, Mary தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

Joe Riley அவர்களின் அன்பு மனைவியும்,

Alex Kailesh அவர்களின் அன்புத் தாயாரும் ஆவார்.

For Photos: Click here
For Videos: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Monday, 01 Jul 2024 9:00 AM - 11:00 AM
    Alan Jones Funerals Ltd 87 Old Rd, Ashton-in-Makerfield, Wigan WN4 9BG, United Kingdom

பார்வைக்கு
Get Direction

    Tuesday, 02 Jul 2024 9:00 AM - 11:00 AM
    Alan Jones Funerals Ltd 87 Old Rd, Ashton-in-Makerfield, Wigan WN4 9BG, United Kingdom

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 03 Jul 2024 9:00 AM - 11:00 AM
    Alan Jones Funerals Ltd 87 Old Rd, Ashton-in-Makerfield, Wigan WN4 9BG, United Kingdom

பார்வைக்கு
Get Direction

    Thursday, 04 Jul 2024 9:00 AM - 11:00 AM
    Alan Jones Funerals Ltd 87 Old Rd, Ashton-in-Makerfield, Wigan WN4 9BG, United Kingdom

பார்வைக்கு
Get Direction

    Friday, 05 Jul 2024 9:00 AM - 11:00 AM
    Alan Jones Funerals Ltd 87 Old Rd, Ashton-in-Makerfield, Wigan WN4 9BG, United Kingdom

திருப்பலி
Get Direction

    Friday, 05 Jul 2024 1:00 PM
    Church of The Holy Trinity Rectory Rd, Ashton-in-Makerfield, Wigan WN4 0QF, United Kingdom

நல்லடக்கம்
Get Direction

    Friday, 05 Jul 2024 2:00 PM
    Wigan Crematorium & Lower Ince Cemetery Cemetery Rd, Lower, Ince-in-Makerfield, Wigan WN3 4NN, United Kingdom

தொடர்புகளுக்கு
புவனேஸ்வரன் - தந்தை

    Mobile : +447479161010

வீடு - குடும்பத்தினர்

    Mobile : +442080015719

Leave a Reply