திரு தம்பிமுத்து பெர்னாண்டோ
பிறப்பு 16 MAY 1930 / இறப்பு 07 OCT 2026
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிமுத்து பெர்னாண்டோ அவர்கள் 07-10-2026 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பெர்னாண்டோ Anaasi தம்பதிகளின் அன்பு மகனும், அந்தோனிப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி மாசில்லா அவர்களின் அன்புக் கணவரும்,
அன்ரனி(சந்திரன்), கிரேசியன்(வசந்தன்), றோச்(ஆனந்தன்), அனிற்றா(டினா), கெஸ்டன்(ஜூட்), ஸ்டெல்லா(வதனா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிக்கோலின்(சுபோ), பெலிசியா(தர்மினி), Flew, கமலதாசன்(Jaju) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அருளாம்மா, அந்தோனிப்பிள்ளை, செபஸ்ரியாம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மரியதாஸ் அவர்களின் அன்பு மைத்துனரும்,
Kristine, Angelin, Kathleen, Dhamian, Daniel, Shanon(Joel), Jaciron(Neil), Honeestaa ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 11 Oct 2026 5:00 AM - 8:00 AM
Jerrett Funeral Homes - Scarborough Chapel 660 Kennedy Rd, Toronto, ON M1K 2B5, Canada
திருப்பலி
Get Direction
Monday, 12 Oct 2026 10:00 AM
Immaculate Heart of Mary Church 131 Birchmount Rd, Scarborough, ON M1N 3J7, Canada
நல்லடக்கம்
Get Direction
Monday, 12 Oct 2026 11:15 AM
Resthaven Memorial Gardens 2700 Kingston Rd, Scarborough, ON M1M 1M5, Canada
தொடர்புகளுக்கு
மேரி மாசில்லா - மனைவி
Mobile : +16479896574
அன்ரனி(சந்திரன்) - மகன்
Mobile : +14162785848
றோச்(ஆனந்தன்) - மகன்
Mobile : +13198999212
கிரேசியன்(வசந்தன்) - மகன்
Mobile : +14169046597
அனிற்றா(டினா) - மகள்
Mobile : +447827464288






















Leave a Reply