• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு தம்பையா சிவசத்யசீலன்

பிறப்பு 25 JAN 1946 / இறப்பு 21 JUN 2024

மலேசியா Penang வைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா சிவசத்யசீலன் அவர்கள் 21-06-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா அருளம்மா  தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வத்சலா அவர்களின் அன்புக் கணவரும்,

துர்கா, ஹரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஓலிவர், ரஞ்சனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சிவநாயகம், சிவதுங்கபாலன், சிவபாக்கியநாதன், சிவராஜா, காலஞ்சென்றவர்களான சிவபாதபுஸ்பம், சிவனேசமலர் மற்றும் சிவஞானம், சிவயோகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாரா, கைரா, இந்திரா, டைக்கோ ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 29 Jun 2024 11:00 AM - 1:00 PM
    Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom

கிரியை
Get Direction

    Sunday, 30 Jun 2024 8:00 AM - 9:30 AM
    Hendon Cemetery & Crematorium North Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 30 Jun 2024 9:45 AM
    Hendon Cemetery & Crematorium South Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom

தொடர்புகளுக்கு
விக்னேஸ்வரன் - மைத்துனர்

    Mobile : +447710672512

ஹரி - மகன்

    Mobile : +447845327956

Leave a Reply