• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கனகரட்ணம் கோணேசபிள்ளை

பிறப்பு 15 APR 1940 / இறப்பு 26 JUN 2024

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், வரக்காப்பொல, கொழும்பு கிருலப்பனை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் கோணேசபிள்ளை அவர்கள் 26-06-2024 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற தம்பு, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜீவோதயன், கீதாஞ்சலி, சுரேஸ், ரமேஸ், விஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மகாலட்சுமி, சோமேஸ்வரி மற்றும் தனபாலசிங்கம், காலஞ்சென்ற புஸ்பராணி, புஸ்பநாதன், நாகரத்தினம்(நவரட்ணம்), சத்தியபாமா ஆகியோரின் அன்பு நிறைந்தச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நவரட்ணம், பூதத்தம்பி மற்றும் வசந்தமாலா, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, புவனேஸ்வரி, ராஜலட்சுமி, யோகராஜா, காலஞ்சென்றவர்களான சத்தியபாமா, நாகம்மா மற்றும் இராமச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வை.அருணாசலம், சி.அருணாசலம், இந்திராவதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சுகந்தினி, ஜெயக்குமார், நர்மதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரவீன், அஸ்வின், நிக்கீஷா, அகாஷ், சாயிஷா, அமிர்த்தனா, அஜீசன், அனீரா, அனீகா, அக்‌ஷயா, வர்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Wednesday, 03 Jul 2024 5:00 PM - 9:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

பார்வைக்கு
Get Direction

    Thursday, 04 Jul 2024 8:00 AM - 9:30 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Thursday, 04 Jul 2024 9:30 AM - 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்
Get Direction

    Thursday, 04 Jul 2024 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
ஜீவா - மகன்

    Mobile : +14163196814

சுரேஸ் - மகன்

    Mobile : +14165603400

ரமேஸ் - மகன்

    Mobile : +16477687398

Leave a Reply