• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சுந்தரம்பிள்ளை தவத்துரை

பிறப்பு 21 FEB 1951 / இறப்பு 24 JUN 2024

யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை தவத்துரை அவர்கள் 24-06-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை நல்லமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சத்தியேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பிரதீபா மற்றும் கஜமுகன் ,சியாமுகன் , மிதுஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரியா, கஜானி, யதுகுலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கர்ஷா, கபிஷன், கம்சன், அட்சதா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற குணரத்தினம் கமலாதேவி(பவளம்), இராசதுரை, உமாதேவி, ஈஸ்வரி, செல்வமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மகுலசிங்கம் சறோயினிதேவி, லோகநாயகி, ஞானேஷ்வரி, கேதீஷ்வரன், காலஞ்சென்ற அப்புதுரை, சீவரட்ணம், சர்வேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாலநாதன், ஶ்ரீதரன் ஆகியோரின் சகலனும்,

மதிமலர், திருக்குமார், முரளி, ஶ்ரீதேவி, சசிகலா, ஶ்ரீகுமரன், எழிழரசி, ஶ்ரீகாந்தன், அருள்ஞானநிதி, தக்‌ஷா, தக்சன், நிவாஷினி் ஆகியோரின் மாமாவும்,

லிங்கேஷ்வரன், உதயகலா, தேவகி, சுந்தேஷ்வரன், தயாளினி, நகுலதீபன், உதயனி, உசாயினி, தனுஷா, ஶ்ரீவக்சன், சுகன்யா ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-06-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று, அதனைத்தொடர்ந்து திருவடி நிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சத்தியேஸ்வரி - மனைவி

    Mobile : +94775093827

கஜமுகன் - மகன்

    Mobile : +33668772682

சியாமுகன் - மகன்

    Mobile : +33755342583

மிதுஷா - மகள்

    Mobile : +94764269144

Leave a Reply