• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புதிய அரசாங்கத்தின் நீதி, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக ஹர்சன நாணயக்கார பதவிப் பிரமாணம்

இலங்கை

புதிய அரசாங்கத்தின் நீதி, தேசிய ஒருமைப்பாட்டு  அமைச்சராக சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்றுமுன்னர்  பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

Leave a Reply