• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாளைய நாடாளுமன்ற அமர்வு தொடர்பான அறிவிப்பு

இலங்கை

நாளைய நாடாளுமன்ற அமர்வினை நாளை (05) இரவு 9.30 மணி வரை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்பில் சபை ஒத்திவைப்பு மீதான விவாதத்தை நாளை மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 9.30 மணி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply