தவறுதலாக கனடிய எல்லையை கடந்த நபர் கைது
கனடா
தற்செயலாக கனடிய எல்லையே கடந்த நபரை எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த குறித்த நபர் தற்செயலாக கனடிய எல்லை பகுதிக்குள் பிரவேசித்தார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குற்றவாளி குழு உறுப்பினர் என தெரிவிக்கப்படுகிறது.
27 வயதான ஹொண்டுராஸ் நாட்டின் பிரஜை ஒருவரை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் குற்றவாளி கும்பல்களில் ஒன்றான மாறா செல்வட்ருச்சா (M13) குற்றவாளி கும்பலை தேர்ந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க கனடிய எல்லை பகுதியில் இவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் நபர்கள் தற்செயலாக எல்லை பகுதிக்குள் பிரவேசிக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.