• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி யோகாம்பிகை சீவரட்னம்

பிறப்பு 01 FEB 1942 / இறப்பு 02 DEC 2024

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், போவேஸ் அப்புத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட யோகாம்பிகை சீவரட்னம் அவர்கள் 02-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி நல்லதம்பி நல்லதங்கம்(முன்னாள் அதிபர்கள் -(திருநாவுக்கரசு வித்தியாலயம், ஊரைதீவு))  தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கனகரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகரட்ணம் சீவரட்னம் அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயராணி(சித்ரா-சுவிஸ்), கோமதி(பிரதி அதிபர் கிளனனோர் த.ம.வி), கலைசெல்வன்(கனடா), சுமதி, ரயன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயராசன்(சுவிஸ்), காலஞ்சென்ற சந்திரன், ஆனந்தி(கனடா), சமரசேகர, தீபா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம்(Police officer), வேதாரணியம்பிள்ளை, கனகாம்பிகை, அகிலேஸ்வரன் மற்றும் தண்டாயுதபாணி(ஓய்வுபெற்ற கிராம அலுவலர்-வட்டகச்சி), தர்மபாலசிங்கம்(கிளிநொச்சி), தர்மாம்பிகை(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரகாஷ், பிரீத்தி, பிர்வின், பிரசாத்(காயத்ரி டிரேடர்ஸ் அப்புத்தளை), இந்துஷன், அஸ்வினி, மதுஷா, தருஷி, டிலக்‌ஷி, யஷ்வின், திஷா, ஆதிரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஜேடன்  அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2024 புதன்கிழமை அன்று பி.ப 02.00 மணிக்கு நடைபெற்று, பின்னர் ஹல்துமுல்ல மின்மயானத்தில் பி.ப 4 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

வீட்டு முகவரி:-
போவேஸ்,
இதல்கஸ்ஸின்ன
அப்புத்தளை.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கோமதி - மகள்

    Mobile : +94766080018

சுமதி - மகள்

    Mobile : +94760709139

Leave a Reply