மன்னாரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாரிய அளவில் சொத்துக்களுக்கு சேதம்
இலங்கை
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் கால்நடைகள் உயிரிழந்துள்ளதோடுஇபாரிய சொத்துகளும் சேதமடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
மன்னாரில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.























