திரு செலஸ்டீன் யாட்லி பொன்னையா
பிறப்பு 29 JAN 1950 / இறப்பு 29 NOV 2024
யாழ்ப்பாணம் பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kirchheim unter Teck ஐ வதிவிடமாகவும் கொண்ட செலஸ்டீன் யாட்லி பொன்னையா அவர்கள் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும்,
ஜான்ஜா அவர்களின் அன்புக் கணவரும்,
சுகன்யா(இலங்கை), சில்வியா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நேசன்(இலங்கை), தவதர்சினன்(ஜேர்மனி) ஆகியோரின் அருமை மாமனாரும்,
சுனேகா(இலங்கை), சுபிக்ஷனா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம், சந்திரசேகரா, ஸ்டெல்லா மற்றும் ஹில்டா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லூர்த்தம்மா(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான சோபனா, நடராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
விஜயன்(இலங்கை), வின்ஞானம்(அவுஸ்திரேலியா), கமலா(ஜேர்மனி), விமலன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மச்சானும்,
ஸ்பென்சர்(ஐக்கிய அமெரிக்கா), அனிற்ரா(ஐக்கிய அமெரிக்கா), மன்னன்(ஐக்கிய அமெரிக்கா), றோய்(ஐக்கிய அமெரிக்கா), டயன்(ஐக்கியஅமெரிக்கா), மதி(லண்டன்), சபத்திரா(லண்டன்), சர்மிளா(ஆப்பிரிக்கா) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
றேகா(ஜேர்மனி), நிறோஸன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 05 Dec 2024 1:00 PM - 3:00 PM
Waldfriedhof Kirchheim Notzinger Steige 100, 73230 Kirchheim unter Teck, Germany
திருப்பலி
Get Direction
Thursday, 05 Dec 2024 3:00 PM - 3:30 PM
Waldfriedhof Kirchheim Notzinger Steige 100, 73230 Kirchheim unter Teck, Germany
தொடர்புகளுக்கு
நிரோஸன் - மருமகன்
Mobile : +491777109345
ஸ்ரீகரன் - உறவினர்
Mobile : +4915210109000
ஸ்பென்சர் - பெறாமகன்
Mobile : +12014677035
மதி - பெறாமகள்
Mobile : +447596544013
Leave a Reply