• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போக்குவரத்து அமைச்சராக பிமல் ரட்நாயக்க பதவிப் பிரமாணம்

இலங்கை

புதிய அரசாங்கத்தின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறைமுகம் சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக, பிமல் ரட்நாயக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்றுமுன்னர்  பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

Leave a Reply