• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக கலாநிதி கிருஷாந்த சில்வா அபேயசேன பதவிப் பிரமாணம்

இலங்கை

புதிய அரசாங்கத்தின்  விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக கலாநிதி கிருஷாந்த சில்வா அபேயசேன    ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்றுமுன்னர்  பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

Leave a Reply