42 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை ஸ்ரேயா சரணின் அழகிய போட்டோஸ்
சினிமா
நடிகை சிம்ரனுக்கு பிறகு இடுப்பழகில் மயக்கிய ஒரு பிரபலமாக வலம் வந்தவர் தான் ஸ்ரேயா.
நடிக்க ஆரம்பித்த வேகத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தவர் இப்போது படங்களை தாண்டி அதிக போட்டோ ஷுட், பட நிகழ்ச்சிகள் என தான் கலந்துகொண்டு வருகிறார்.
42 வயதிலும் இளம் நாயகிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் பிட்டாக இருக்கும் நடிகை ஸ்ரேயாவின் சில அழகிய புகைப்படங்கள் இதோ,