• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நீச்சல் உடையில் பாடகி ஜோனிடா காந்தி.. வைரலாகும் புகைப்படம்

சினிமா

 பிரபலமான பின்னணி பாடகிகளில் ஒருவர் ஜோனிடா காந்தியும் ஒருவர். இவர் அனிருத், ஏ.ஆர். ரஹ்மான் போன்ற பல முன்னணி இசையமைப்பாளருக்கு பாடி வருகிறார்.

பின்னணி பாடகியாக மட்டுமின்றி விரைவில் கதாநாயகியாகவும் அறிமுகமாக இருக்கிறார் ஜோனிடா. ஆம், விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக ஜோனிடா தான் நடிக்கிறார் என தகவல் கூறப்படுகிறது.

ஜோனிடா அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் அல்லது வீடியோகள் இணையத்தில் உடனடியாக வைரலாகும்.

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் தனது தோழியுடன் நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.. 
 

Leave a Reply