• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

செல்வி ராஜேஸ்வரி செல்லையா

தோற்றம் 03 AUG 1943 / மறைவு 17 JUN 2024

யாழ். காங்கேசன்துறை பளை, மிதியாவளை, குருவீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி செல்லையா அவர்கள் 17-06-2024 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மாருதப்புரவீகவள்ளி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற ஞானேஸ்வரி, மங்கையற்கரசி, பத்மாவதி, காலஞ்சென்ற பாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், C P V M K முதலியார் மற்றும் சித்திரா பாலகிருஷ்ணன் ஆகியோரின் மைத்துனியும்,

சிந்துஜா(பிரித்தானியா), லாவண்யா(பிரித்தானியா), நிரோஷன்(கனடா) ஆகியோரின் மாமியாரும்,

சிவரூபன், இளங்குமரன், சுகன்யா ஆகியோரின் பாசமிகு அன்ரியும்,

அபிநாத், அபிசயன், அபிசரண், நிவேன், காலஞ்சென்ற ஜதுஷா, ஜதிக்கா, அங்கித், முகிந்த் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 23 Jun 2024 9:00 AM
    Mahinda Florists 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka

கிரியை
Get Direction

    Sunday, 23 Jun 2024 11:00 AM
    Mahinda Florists. 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370

தகனம்
Get Direction

    Sunday, 23 Jun 2024 2:00 PM
    General Cemetery, Mount Lavinia A2, Dehiwala-Mount Lavinia, Sri Lanka

தொடர்புகளுக்கு
சிந்துஜா - மருமகள்

    Mobile : +447557780975

நிரோஷன் - மருமகன்

    Mobile : +12263378366

பத்மாவதி - சகோதரி

    Mobile : +94772363422


 

Leave a Reply