• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி சரஸ்வதி விஸ்வலிங்கம்

தோற்றம் 04 FEB 1933 / மறைவு 21 JUN 2024

யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி விஸ்வலிங்கம் அவர்கள் 21-06-2024 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சபாரத்தினம் மற்றும் யோகராஜா, ஞானேஸ்வரி, தெய்வேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அழகேஸ்வரி, யசோதரா, குகானந்தன், சசிதீபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, ஏகாம்பரம்(சின்னமணி) மற்றும் மாணிக்கவாசகர், பரமேஸ்வரி, சுப்பிரமணியம், விசாலாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மீனாட்சி மற்றும் இரத்தினம், விஜயராணி, காலஞ்சென்றவர்களான கந்தையா, கமலாதேவி, பரராசசிங்கம், ராமலிங்கம், தாமோதரம், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துளசி, அஜந்தினி- விதுன், அஸ்வினி, பிரணவன்- அஜித்தா, சாருஜன், தனூஸ், அக்கீஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, பேரம்பலம் ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 23 Jun 2024 3:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Monday, 24 Jun 2024 2:00 PM - 5:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Monday, 24 Jun 2024 5:00 PM - 6:00 PM
    Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
யோகராஜா - மகன்

    Mobile : +14168348051

ஞானேஸ்வரி - மகள்

    Mobile : +12899333201

இந்திரன் - மகன்

    Mobile : +14166709360

குகன் - மருமகன்

    Mobile : +16478550600

Leave a Reply