• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு திருஞானம் விசுவலிங்கம்

பிறப்பு 26 JUL 1948 / இறப்பு 22 JUN 2024

யாழ். சங்கத்தானை சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சங்கத்தானை , நீராவியடி, Sweden Stockholm ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருஞானம் விசுவலிங்கம் அவர்கள் 22-06-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், விசுவலிங்கம் பகவதி தம்பதிகளின் அன்பு மகனும், முத்துக்குமாரு, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,   

புனிதமலர் சுப்பிரமணியம், பத்மாவதி சுதந்திரராயா, மனோரஞ்சிதம் விசுவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றாயலக்ஷ்மி சுப்பிரமணியம் தம்பதிகளின் பெறாமகனும்,

குமார்(Sweden), வசந்தகுமார்(Sweden), வனயா(Sweden) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்திரிக்கா குமார்(Sweden), வாசுகி வசந்தகுமார்(Sweden) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கரிஷ்மா குமார், அகஸ்தியன் குமார், அஷ்வினா வசந்தகுமார், அர்வின் வசந்தகுமார், டில்ஷன் திருஞானம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குமார் திருஞானம் - மகன்

    Mobile : +46735011501

வசந்தகுமார் திருஞானம் - மகன்

    Mobile : +46793362464

வனயா - மகள்

    Mobile : +46704197238

Leave a Reply