• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு ஆறுமுகசாமி பாலகிருஷ்ணன்

மலர்வு 27 MAY 1969 / உதிர்வு 31 MAY 2024

யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகசாமி பாலகிருஷ்ணன் அவர்கள் 31-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகசாமி, சிறிராதாதேவி அவர்களின் மூத்த புத்திரனும், காலஞ்சென்ற Esteban Dela Cruz & Aurelia Dela Cruz தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெரால்டின் அவர்களின் அன்புக் கணவரும்,

அஞ்சலிகா, அபிகெய்ல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராதாகிருஷ்ணன்(பவுண்), இராமகிருஷ்ணன்(சேது) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

அமுதகுமாரி, வினு ஆகியோரின் மைத்துனரும்,

திவ்யா, துளசி, துர்கா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Sunday, 23 Jun 2024 6:30 AM - 9:30 AM
    The Memon Centre 3 Weir Rd, London SW12 0LT, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 23 Jun 2024 10:00 AM
    South London Crematorium Rowan Rd, London SW16 5JG, United Kingdom

தொடர்புகளுக்கு
பவுண் - சகோதரன்

    Mobile : +447565505449

சேது - சகோதரன்

    Mobile : +447838178987

Leave a Reply