• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளாமரான உடையில் அப்படியொரு போஸ் கொடுத்த பிரியங்கா மோகன்.. வாய்பிளக்கும் ரசிகர்கள்!! 

சினிமா

சிவகார்த்திகேயன் நடிப்பில், திலிப் குமார் நடிப்பில் இயக்கத்தில் கடந்த 2021 -ம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து சூரியாவின் எதிர்க்கும் துணிந்தவன், சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட திரைபடஙக்ளில் நடித்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது.

சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரியங்கா மோகன், தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.. 

Leave a Reply