திரு கந்தசாமி கிருபாகரன்
தோற்றம் 25 AUG 1950 / மறைவு 15 NOV 2026
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி கிருபாகரன் அவர்கள் 15-11- 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை கனகரட்னம்(நிறுவனர், ரட்ண மாளிகை) விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேன்மொழி கிருபாகரன் அவர்களின் அன்புக் கணவரும்,
இரட்ணமுகுந்தன், உமாகாந்தன், தேவகி, காயத்திரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயசுதா, பாமா ஆகியோரின் மாமனாரும்,
நிவேதித்தா, தயாளன், ஹரிஹரன், ஹரினி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான கருணாகரன், ஞானாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கௌரி, மற்றும் லிங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரமணன், உமையாள், கௌரிசங்கர், தயாபரி, யசோதா ஆகியோரின் ஆசையப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது நீர்வேலி இல்லமான இரட்ண மாளிகை அரசகேசரி பிள்ளையார் கோவில் வீதி, நீர்வேலி மத்தி, நீர்வேலியில் நடைபெற்று நீர்வேலி வடக்கு, சீவியாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் - மகன்
Mobile : +94757757777
Phone : +94777389799
உமாகாந்தன் - மகன்
Mobile : +447866713069





















Leave a Reply