• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ராமாயணா திரைப்படத்தில் சூர்பனகையாக நடித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

சினிமா

Ramayana actress rakul preet singh photoshoot: ராமாயணா திரைப்படத்தில் சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வெளியாகியுள்ளது. நடிகை ரகுல் ப்ரீத் சிங் இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர்.

இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், தற்போது ஜாலியாக எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
 

Leave a Reply