திரு சின்னத்துரை மகேந்திரநாதன்
அன்னை மடியில் 15 MAY 1947 / இறைவன் அடியில் 14 NOV 2026
யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வதிவிடமாகவும், தற்போது கனடா Pickering ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை மகேந்திரநாதன் அவர்கள் 14-11-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி தனபாக்கியலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பத்மராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுதா, ரமணன், ரஞ்சித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோனேசன், ரீட்டா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இந்திராவதி, சிவபாலன், சிறீதரன், ஜெயராணி, ஜெயகுமார், உமாராணி, கலாராணி, விஜயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராமச்சந்திரன், சிவமலர், கானலோஜினி, தவகுமாரன், யசோதா, தியாகராஜா, தேவமனோகரன், மகேந்திரமோகன், மனோரஞ்சிதம்(ரஞ்சி), மனோகரி(பவா), மாலதி(பேபி), மாதலி(பாப்பா), தேவதீஸ்வரன்(பபி), பத்மஸ்ரீ(சோபா), ராஜேந்திரகுமார்(ரஞ்சன் தருமகுலசிங்கம்(நோவா), தயாபரன், புவனேந்திரன்(சுந்தர்), சசிகலா, ஸ்ரீகாந்தன்(ஸ்ரீ) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சித்தாரா, அஜேயன், றியா, செரீனா, லியம், ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 20 Nov 2026 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Get Direction
Saturday, 21 Nov 2026 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 22 Nov 2026 8:00 AM - 9:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Get Direction
Sunday, 22 Nov 2026 9:00 AM - 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Get Direction
Sunday, 22 Nov 2026 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
சுதா - மகள்
Mobile : +16478324872
ரஞ்சித் - மகன்
Mobile : +14168393564






















Leave a Reply