திரு சின்னத்தம்பி நவரத்தினம்
பிறப்பு 13 JUN 1937 / இறப்பு 11 NOV 2026
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வாழ்விடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நவரத்தினம் அவர்கள் 11-11-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவயானி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவசக்தி, காலஞ்சென்ற சிவகுமார் மற்றும் காண்டீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கிருபராஜா மற்றும் சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான காங்கேசு, கைலாயப்பிள்ளை, தங்கமுத்து ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற விநாயகமூர்த்தி மற்றும் சரோஜினிதேவி, மங்கையற்கரசி, நடேசன், ஸ்ரீதரன், பாஸ்கரன், இராஜேஸ்வரி, ஜெயராணி, ஜெயரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிருபா, கிரிஷ்ணி, விதுஜா, சஜன், திவிஷா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
ஷாய்லன், கேஷவி, அஹானா, இவான் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Tuesday, 17 Nov 2026 8:00 AM - 10:00 AM
Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom
தொடர்புகளுக்கு
தேவயானி - மனைவி
Mobile : +442084283482
சிவசக்தி - மகள்
Mobile : +447894748845
காண்டீபன் - மகன்
Mobile : +447956280938























Leave a Reply