திருமதி கார்த்திகா நாவேந்தன்
பிறப்பு 19 SEP 1981 / இறப்பு 10 NOV 2026
யாழ். கந்தர்மடம் மணற்தறை வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen வாழ்விடமாகவும் கொண்ட கார்த்திகா நாவேந்தன் அவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி இந்திராதேவி(மணி) தம்பதிகளின் அருமைப் புதல்வியும், பானுமதி, காலஞ்சென்ற இராஜசிங்கம் ஆகியோரின் மருமகளும்,
நாவேந்தன் அவர்களின் அன்புத் துணைவியும்,
மணிமாறன் ,சாய்தாசன் மற்றும் காலஞ்சென்றவர்களான மணிவண்ணன், இளங்கோ, ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கவிப்பிரியா, அபிநயா, தமிழ்மாறன் மற்றும் காலஞ்சென்ற தமிழ்கவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பேர்லின் சேகர்(தாய்மாமன்) அவர்களின் அன்பு மருமகளும்,
அரிகிசாந் அவர்களின் அன்பு அத்தையாரும், ஈழவேந்தன், அன்பரசி, மதியரசி, சிவதர்ஷினி ஆகியோரின் அன்பு மச்சாளும்,
கேசவன், கிருபானந்தன், பிரபாகரன், சுஜீந்தினி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Tuesday, 17 Nov 2026 1:00 PM - 5:00 PM
Hellweg 99 Hellweg 99, 45279 Essen-Stadtbezirke VII, Germany
தொடர்புகளுக்கு
சகலன் - உறவினர்
Mobile : +4915789792340
மாமா - உறவினர்
Mobile : +4915211313193
மச்சாள் - உறவினர்
Mobile : +491606953009





















Leave a Reply