திருமதி துரையப்பா தெய்வநாயகி
பிறப்பு 19 MAR 1937 / இறப்பு 10 NOV 2026
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hannover ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா தெய்வநாயகி அவர்கள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா(கிளாக்கர்), முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரையப்பா(ஐயம்பிள்ளை) அவர்களின் அன்பு மனைவியும்,
புஸ்பராணி(ரஞ்சி- ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சந்திரபாலன்(ராசன்), சுகுமார், மற்றும் ஜெயகுமார்(ஜெயா- சுவிஸ்), புஸ்பலதா(லதா- சுவிஸ்), விஜிதா(விஜி- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தர்மராசா, ரஞ்சினிதேவி(ரஞ்சி- பிரான்ஸ்), தமிழ்ச்செல்வி(மாது- சுவிஸ்), சிறீதரன்(சிறீ- சுவிஸ்), ஞானகுமார்(லிங்கன்- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தையல்நாயகி (பாக்கியம்), இரங்கநாயகி(செல்லம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, ஜெயரட்ணம், முத்தம்மா, இராசம்மா, அன்னம்மா, சண்முகநாதன் மற்றும் பரமேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாழினி, பிரியா, உஷா, தர்சினி, ரமீஜன், ரணிஷ்யா, சுரேன், நிலோஜி, ஞானுசன், ஞனோத், ஞனீத் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அலிஷியா, துசிந்தன், கவினாஷ், அஸ்மிதா, ஆதன், ஆருஷன், நைரா, தியாரா, டியான், லெத்திஷியா, தஹிரா, ஜமிரோ, நெசிரா, ஜமீல் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
சாந்தி, பாபு, காலஞ்சென்ற ரூபன், சிவாஜினி ஆகியோரின் அன்பு ஆசையம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 19 Nov 2026 10:30 AM - 1:30 PM
Stadtfriedhof Lahe Laher-Feld-Straße 19, 30659 Hannover, Germany
தகனம்
Get Direction
Thursday, 19 Nov 2026 2:00 PM
Stadtfriedhof Lahe Laher-Feld-Straße 19, 30659 Hannover, Germany
தொடர்புகளுக்கு
ரஞ்சி - மகள்
Mobile : +495112137064
ரஞ்சி-ராசன் - மருமகள்
Mobile : +33749122854
ஜெயா - மகன்
Mobile : +41799118639
லதா - மகள்
Mobile : +41789030127
விஜி - மகள்
Mobile : +41764461776





















Leave a Reply