திருமதி செல்லையா பரமேஸ்வரி
பிறப்பு 04 JAN 1945 / இறப்பு 10 NOV 2026
யாழ். புங்குடுதீவு பெருங்காடு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை, பிரான்ஸ் பாரிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பரமேஸ்வரி அவர்கள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(ஆசிரியர்) சீதேவிப்பிள்ளை(இராசம்மா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற குகன்ராஜ், கோகிலராஜ்(நோர்வே), சுமித்திரா(கனடா), கல்பனா(சுவிஸ்), சுஜாதா(பிரான்ஸ்), மைதிலி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருபாநதி(நோர்வே), சிவானந்தன்(கனடா), சாந்தகுமார்(சுவிஸ்), தேவராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
நாகார்ஜி, அஞ்சலா, ஜதுர்ஷன், அனுஜன், மிதுன், அனுஜினி, அனுஜிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற கதிராசிப்பிள்ளை, சற்குணவதி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நாகலிங்கம்(முரசுமோட்டை), குமாரசாமி, யோகராணி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, செல்லம்மா, சின்னத்துரை, முருகேசு மற்றும் கனகமணி(இலங்கை), காலஞ்சென்ற சின்னம்மா, முத்துக்குமாரு ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான பராசக்தி, வேலாயுதபிள்ளை, கற்பகப்பிள்ளை, லீலாவதி, துரைச்சாமி, கனகரெட்னம், சுப்புலெட்சுமி ஆகியோரின் சகலியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 13 Nov 2026 3:00 PM - 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Get Direction
Sunday, 15 Nov 2026 3:00 PM - 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Get Direction
Monday, 16 Nov 2026 9:15 AM - 11:25 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Get Direction
Monday, 16 Nov 2026 1:30 PM - 2:30 PM
Crematorium Champigny 560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France
தொடர்புகளுக்கு
கோகிலராஜ்(ராஜீ) - மகன்
Mobile : +4790028463
சாந்தகுமார் - மருமகன்
Mobile : +41792030622
தேவராஜா(ரஞ்சன்) - மருமகன்
Mobile : +33624162587
சுமித்திரா - மகள்
Mobile : +16475617102
ஜதுர்ஷன் - பேரன்
Mobile : +33622235536
பாலசிங்கம் - பெறாமகன்
Mobile : +33663001331























Leave a Reply