• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி பரமேஸ்வரன் புவனேஸ்வரி

பிறப்பு 09 FEB 1959 / இறப்பு 08 NOV 2026

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல், ஜேர்மனி Greven, Münster ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் புவனேஸ்வரி அவர்கள் 08-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், பொன்னையா கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

லுகாஜினி(லுகா - பிரான்ஸ்), மதுராங்கனி(மது - ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு, சிவகடாச்சம், ராசரத்தினம் மற்றும் ராசலட்சுமி, காலஞ்சென்ற மகாதேவா, நவரத்தினம் மற்றும் அமிர்தாதேவி, சிவசுப்பிரமணியம்(தம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் மோகனராணி, பஞ்சலிங்கம், மகாலிங்கம், காலஞ்சென்ற சரஸ்வதி, மற்றும் மகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சந்திரகுமார்(கண்ணன் - பிரான்ஸ்), Ralf wientzeh(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சண்பகா(பிரான்ஸ்), சஹானா(பிரான்ஸ்), சஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: கண்ணன் - மருமகன்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 14 Nov 2026 3:00 PM - 5:00 PM
    Cemetery Hoheward Am Waldfriedhof 20, 48165 Münster, Germany

பார்வைக்கு
Get Direction

    Sunday, 15 Nov 2026 3:00 PM - 5:00 PM
    Cemetery Hoheward Am Waldfriedhof 20, 48165 Münster, Germany

கிரியை
Get Direction

    Monday, 16 Nov 2026 1:00 PM - 5:00 PM
    Cemetery Hoheward Am Waldfriedhof 20, 48165 Münster, Germany

தகனம்
Get Direction

    Monday, 16 Nov 2026 5:00 PM
    Cemetery Hoheward Am Waldfriedhof 20, 48165 Münster, Germany

தொடர்புகளுக்கு
கண்ணன் - மருமகன்

    Mobile : +33652647628

Leave a Reply