• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கந்தன் செல்லத்துரை

பிறப்பு 10 OCT 1933 / இறப்பு 12 NOV 2026

யாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தன் செல்லத்துரை அவர்கள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் சீதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வமணி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

சயந்தன்(பிரான்ஸ்), மைதிலி(பிரித்தானியா), இராகுலன் (பிரான்ஸ்), மகிந்தன் (பிரான்ஸ்), சௌதாமினி (பிரித்தானியா), சாம்பவி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நவலேஸ்வரி(சரோ- பிரான்ஸ்), இராஜகாந்தன்(பிரித்தானியா), பாமினி(பிரான்ஸ்), சுரேகா(பிரான்ஸ்), சந்திரகுமார் (பிரித்தானியா), வினோபாகரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, சின்னத்துரை, கனகசபை, இராசரத்தினம், சிவபாக்கியம் மற்றும் அன்னலட்சுமி (இலங்கை), கமலாதேவி (அமெரிக்கா), சுந்தரம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மார்த்தானி, கீர்த்திகன், சாரங்கி, ஜூலியன், பற்றிசன், லக்ஷ்மி, நிகேசன், சைந்தவி (நிஷா), நிதீன், ஆகாஷ், எட்வின் விஷ்ணு, மரி பிரியங்கா, ஜெசிக்கா, ஹரிஹரன், மதுஸ்யா, சாஷா, வைஷாலி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் 16-11-2026 திங்கட்கிழமை அன்று அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சௌதாமினி - மகள்

    Mobile : +447960670504

சயந்தன் - மகன்

    Mobile : +33665964750

ராகுலன் - மகன்

    Mobile : +33611439135

மைதிலி - மகள்

    Mobile : +447464322865

மகிந்தன் - மகன்

    Mobile : +33698323121

சாம்பவி - மகள்

    Mobile : +19178256513

Leave a Reply