திரு மயில்வாகனம் பேரின்பநாதன்
பிறப்பு 26 NOV 1951 / இறப்பு 08 NOV 2026
யாழ். மேற்கு கொழும்புத்துறைப் பிறப்படமாகவும், Brunei, பிரித்தானியா London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பேரின்பநாதன் அவர்கள் 08-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான க. சி. மயில்வாகனம் சபாரத்தினம் நாகரத்தினம் தம்பதிகளின் செல்வப் புதல்வனும்,
மயூரன், தனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற Dr. பத்மநாபன், தவயோகசந்திரா(Canada), சாரதாதேவி(USA), யோகநாதன் MBE, Dr. கதிர்காமநாதன்(Canada), சிறீஸ்காந்தா(Canada), சாந்தகுமாரி, சகுந்தலாதேவி(Canada) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
சரோஜினிதேவி, விக்னராஜா, Prof. ஈஸ்வரதாஸன், சரோஜினிதேவி, சாராதாதேவி, சுகன்யா, காலஞ்சென்ற சுந்தரலிங்கம், நகராஜன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Live streaming link: Click here
Username: zeva7830
Password: 695826
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr. Mailvaganam Perinpanathan, born in West Columbothurai, Jaffna, lived in Brunei and London, passed away peacefully on Sunday, 8 November 2026.
He was the beloved son of the late Sivakolunthu Mailvaganam and the late Sabarathinam Nagaratnam.
He was the loving and devoted father of Mayooran and Thanusha.
He was the cherished brother of the late Dr. Pathmanapan (Canada), Thavayogachandra (Canada), Sarathadevi (USA), Yoganathan MBE, Dr. Kathirgamanathan (Canada), Sriskandha (Canada), Santhakumari, and Sakunthalathevi (Canada).
He was the dear brother-in-law of Sarojinidevi, Vignarajah, Prof. Eswarathasan, Saroginidevi, Dr. Sarathadevi, Suganya, the late Sundaralingam, and Nagarajan.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: சகோதரங்கள், பிள்ளைகள்.
நிகழ்வுகள்
தகனம்
Get Direction
Wednesday, 18 Nov 2026 12:00 AM
Sewardstone Park Cemetery & Crematorium Netherhouse Farm, Sewardstone Rd, London E4 7RJ, United Kingdom
கிரியை
Get Direction
Wednesday, 18 Nov 2026 8:15 AM - 10:45 AM
Jack Carter Pavilion Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom
தொடர்புகளுக்கு
Thanusha - மகள்
Mobile : +447971595736





















Leave a Reply