திருமதி இலட்சுமிபிள்ளை குலசேகரம்பிள்ளை
தோற்றம் 28 OCT 1933 / மறைவு 23 SEP 2026
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby, Ontario வை வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமிப்பிள்ளை குலசேகரம்பிள்ளை அவர்கள் 23-09-2026 புதன்கிழமை அன்று தனது 92 வயதில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்ற சிவசிதம்பரம்(அழகப்பெருமாள்), வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசிதம்பரம் குலசேகரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சறோஜினிதேவி, சுசீலாதேவி(பபா), சாரதாதேவி(இந்திரா), அருந்தவநாதன், ஆனந்ததவம் (கொழும்பு, Kajaluxume Trade Center, Colombo 11), உதயகேசரன்(ரஞ்சன்), சிலோஜனாதேவி(Sulasie Sweets, Scarborough), மாயகேசரன்(அகிலன்), வைகுந்தராஜன் (விந்தன்), தேவகேசரன் (தேவன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கோவிந்தன், ஈஸ்வரமூர்த்தி, யோகநாதன், மீனலோஜினி (ஸ்ரெல்லா), தயாவதி(கொழும்பு), யமுனா, ராஜகாரியார், மாதவி, சாருமதி மற்றும் வசந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா (நாகேஸ்வரி), பூபதி, இராஜரத்தினம், இராமச்சந்திரன் மற்றும் திலகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமசுந்தரி(அம்பிகா), ஆச்சிமுத்து,சிவராஜா, நவரத்தினராஜா மற்றும் சித்திரா, ஜெயந்தி, மற்றும் காலஞ்சென்ற பாலகுமார் ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற இராமலிங்கம் (செட்டியார்), கோபாலப்பிள்ளை மற்றும் யோகேஸ்வரி, சிந்தாமணி, பாலாமணி, மோகனசந்திரன், ரதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வசந்தகுமார், இராஜ்குமார், துஷிகா, சஞ்சயா, தவமணி, தேவகி, பிறேமி, சாயிப்பிரியா, தர்ஷன், தர்ஷினி, இந்துஜா, இந்துஜன், அனோஜன், கோபிகா, நிலுக்க்ஷன், கீர்த்தனா, சேயோன், பத்மாசன், பிரியங்கா, ரூபிணி, கார்த்தீபன், பிரஜா, பிரணவி, விதுக்ஷன், துளசிகா ஆகியோரின் பாசமிகு பாட்டியும், பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 27 Sep 2026 5:00 AM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Monday, 28 Sep 2026 8:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Monday, 28 Sep 2026 9:00 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Monday, 28 Sep 2026 11:30 AM - 12:00 PM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
அருந்தவம் - மகன்
Mobile : +16477642711
ஆனந்ததவம் - மகன்
Mobile : +94777575143
சுசிலா - மகள்
Mobile : +14164558545
சாரதாதேவி - மகள்
Mobile : +14373454888
உதயகேசரன் - மகன்
Mobile : +14168289401
ராஜகரியார் - மருமகன்
Mobile : +14167122020
வைகுந்தராஜன் - மகன்
Mobile : +14162754923
தேவகேசரன் - மகன்
Mobile : +16478955258






















Leave a Reply