• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சத்தியசீலன் முத்துலிங்கம்

மண்ணில் 03 MAY 1970 / விண்ணில் 21 SEP 2026

யாழ். மாதகல் விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியசீலன் முத்துலிங்கம் அவர்கள் 21-09-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதி செல்லம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,

முத்துலிங்கம் காந்திமதி தம்பதிகளின் அன்பு மகனும், இராசரட்ணம், காலஞ்சென்ற இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செட்டிகுளத்தைப் பிறப்பிடமாக கொண்ட நளினா அவர்களின் அன்புக் கணவரும்,

வைஷாலி, வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனசீலன்(Doctor), வரதசீலன்(Doctor), மனோசீலன்(Caaveri Enterprises, உரிமையாளர்), விஜியசீலன்(SPI Sea, USA) ஆகியோரின் பாசமிகு அண்ணாவும்,

வானதி(வாணி), அர்பனா(வாபி), ஜெயந்தினி(ஜெனா), அஞ்சனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சந்திரா, கெளரி, ரஞ்சன், செல்வன்(Eraa Supermarket, உரிமையாளர்கள்), ரஞ்சி, தங்கா, ரதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஆராதனா, ஆதித்தியா, ராம், ஷிவானி, ஷிவ்யா, ஸ்ரேயா, ரம்பா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Wednesday, 23 Sep 2026 5:00 PM - 9:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

பார்வைக்கு
Get Direction

    Thursday, 24 Sep 2026 8:00 AM - 9:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Thursday, 24 Sep 2026 9:00 AM - 10:30 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்
Get Direction

    Thursday, 24 Sep 2026 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
மனோ - தம்பி

    Mobile : +16472808529

வரதன் - தம்பி

    Mobile : +14166481431

ரஞ்சன் - மைத்துனர்

    Mobile : +14168978067

செல்வன் - மைத்துனர்

    Mobile : +14168978110

Leave a Reply