• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி சின்னத்துரை செல்லம்மா

பிறப்பு 03 APR 1949 / இறப்பு 21 SEP 2026

யாழ். சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை செல்லம்மா அவர்கள் 21-09-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிறுப்பிட்டி வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா மாணிக்கம் தம்பதிகளின் ஏகபுத்திரியும், சிறுப்பிட்டி வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அல்லிக்குட்டி இளையபிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற அல்லிக்குட்டி சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கந்தையா குமாரசாமி அவர்களின் அன்புச் சகோதரியும்,

ஜெயலட்சுமி, ஜெயரஞ்சனி, ஜெயகிருஷ்ணா, ஜெயரூபனா, ஜெயச்சந்திரா, ஜெயச்சித்திரா, ஜெயபாரதி, ஜெயரூபவேல், ஜெயகுலவேல், ஜெயசக்திவேல், ஜெயராஜவேல், ஜெயபிரகாஷ், ஜெயதர்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குகன், நந்தகுமாரன், அம்மலன், சந்திரகாந்தன், சிவபாதம், லிந்துசா, சிந்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயபிரசாந், ஜெயபிரவீன், ஜெயபிரவீனா, பிரவீன், தர்ஷாயின், கிஷானி, தர்மிகா, கிறேஷாந், பிரியாளினி, ரிக்சார்கோ, மைக்கிருஷ்ணா, ஜெயகௌரி, மரியூஸ், ஐஸ்விகா, அஷ்வின், மகஸ்வி, வா்மன், ஆரியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-09-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் நடைபெற்று, பின்னர் மு.ப 10:30 மணியளவில் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சக்தி - மகன்

    Mobile : +447568593693

ஜெயதர்சன் - மகன்

    Mobile : +94771336855

ஜெயபிரகாஷ் - மகன்

    Mobile : +94767141176

Leave a Reply