திரு கனகசபை தர்மசூரியர்
தோற்றம் 12 AUG 1957 / மறைவு 22 SEP 2026
யாழ். நெடுந்தீவு 13ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை தர்மசூரியர் அவர்கள் 22-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் ஆசைப் புதல்வரும், காலஞ்சென்ற நல்லதம்பி, தையலம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவராணி(தவம்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
யதுர்ஷன்(Sooriya Construction), சரண்யா(T.T Construction) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கனகசூரியன்(லண்டன்), சிவலிங்கம்(லண்டன்), தவராஜா(லண்டன்) மற்றும் கோசலாதேவி(லண்டன்), கௌரிதேவி(சமூர்த்தி முகாமையாளர்), டெய்சாஜினிதேவி(லண்டன்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
யோகேஸ்வரி, நாகாம்பிகை, அசோக்குமார், நந்தகுமாரன், தர்ஷினி, பிரதீபன், அற்புதராணி, சற்குணராணி, மகேந்திரகுமார், யோகராணி, கனகராணி, பத்மகுமார், புவனேஸ்வரகுமார், தர்மகுமார், பத்மராணி, காலஞ்சென்ற சசிகுமார், விஜிகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-09-2026 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று நெடுந்தீவு சுடலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
சூரியபதி,
நெடுந்தீவு கிழக்கு,
நெடுந்தீவு.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யதுர்ஷன் - மகன்
Mobile : +94772049013
சரண்யா - மகள்
Mobile : +94763698829
தவராணி - மனைவி
Mobile : +94774731482
டெய்சாஜினிதேவி - சகோதரி
Mobile : +447469050797
கோசலாதேவி - சகோதரி
Mobile : +447913328999
கௌரி - சகோதரி
Mobile : +94775950750






















Leave a Reply