திரு பாலரட்னம் பொன்னம்பலம்
பிறப்பு 11 SEP 1951 / இறப்பு 14 DEC 2025
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். நீர்வேலி மத்தி, வத்தளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலரட்னம் பொன்னம்பலம் அவர்கள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலரட்னம் செல்வநாயகி அம்மா தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இன்னாசிமுத்து திரேசம்மா தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற ஞானம் அவர்களின் அன்புக் கணவரும்,
டிலானி(பட்டயக் கணக்காளர்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
கனகரட்னம் (பட்டயக் கணக்காளர் - அபுதாபி) அவர்களின் அன்பு மாமனாரும்,
தஸ்வின், வினுஜன் ஆகியயோரின் அம்மப்பாவும்,
காலஞ்சென்ற ருக்மணிதேவி, மகாதேவன்(மலேசியா), ஆனந்தன், காலஞ்சென்ற ஆதரன், ரட்னம்(மலேசியா), துரைசிங்கம் (மலேசியா), காலஞ்சென்றவர்களான லீலாவதிதேவி, பாலகிருஷ்னன் மற்றும் இராமச்சந்திரன், கோபாலன்(கனடா), நவமணிதேவி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தவராஜா, புனிதவதி, சிவக்கொழுந்து, இராஜமலர், பொன்மலர், பாமா, சற்குணதேவி, ராஜினி, ஜெயராஜா மற்றும் தவம், காலஞ்சென்ற யோகம், பேபி, நவம், றூபா, ஜெயா, குலன், அகிலா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-12-2025 புதன்கிழமை அன்று பார்வைக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பின்னர் 18-12-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் இறுதிகிரியை நடைபெற்று பின்னர் பூதவுடல் வத்தளை கெரவலப்பிட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி
25/1B,
Kuda Edanda Road,
Wattala.
தகவல்: மகள்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94777823471






















Leave a Reply