• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கிருஸ்ணபிள்ளை நடராஜா

பிறப்பு 22 JAN 1933 / இறப்பு 11 DEC 2025

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை நடராஜா அவர்கள் 11-12-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தனலக்‌ஷமி(லக்‌ஷமி- கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

சித்திரா(சுவிஸ்), சிவகுமாரன்(சுவிஸ்), உதயகுமாரன்(கனடா), வசந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரன்(சுவிஸ்), அனுசா(சுவிஸ்), வனிதா(கனடா), காலஞ்சென்ற அம்பிகைபாகன்(அம்பி- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பையா, பரமேஸ்வரி, மகாலக்‌ஷ்மி, சண்முகலிங்கம் மற்றும் கனகலிங்கம், தனபாலசிங்கம், சுந்தரலிங்கம், மகாலிங்கம், அமுதலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, முத்தையா, வசந்தா, தவராணி மற்றும் குணபூபதி, கமலேஸ்வரி, சசிகலா, திலகேஸ்வரி ஆகியோரின் சகோதரரும்,

பிரசாந், பிரதீப், மதுஷிகா, மதுஷன், திரிஷா, ஆதித், யதூ, பிரஷான், உமிஷான், மீரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரங்கள் பின்னர் அறியதரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராஜேஸ்வரி - மனைவி

    Mobile : +19056255295

உதயன் - மகன்

    Mobile : +14163586195

பரம் - மருமகன்

    Mobile : +41775229979

Leave a Reply