திரு பாலநாதன் சுந்தரமூர்த்தி
பிறப்பு 18 JUL 1964 / இறப்பு 14 DEC 2025
யாழ். மீசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Newport Wales ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலநாதன் சுந்தரமூர்த்தி அவர்கள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, சிவசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், கனகசபை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவரூபி அவர்களின் அன்புக் கணவரும்,
லுஷானி, கஜின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வசந்தி அவர்களின் பாசமிகு அண்ணனும்,
தர்மசேகரம் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: மனைவி- தேவரூபி, பிரபா மற்றும் பல்கலைக் கழக நண்பர்கள்
தொடர்புகளுக்கு
தேவரூபி - மனைவி
Mobile : +447412312027
Phone : +447383510472
வசந்தி - சகோதரி
Mobile : +94772028395























Leave a Reply