• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி புண்ணியமூர்த்தி கருணாநிதி

தோற்றம் 21 DEC 1942 / மறைவு 07 DEC 2025

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Trappes ஐ வதிவிடமாகவும் கொண்ட புண்ணியமூர்த்தி கருணாநிதி அவர்கள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துதம்பி புண்ணியமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சின்னதுரை தங்கரட்ணம் தம்பதிகளின் இளைய மகளும்,

காலஞ்சென்ற முத்துதம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Tuesday, 16 Dec 2025 11:00 AM - 2:00 PM
    Pompes funèbres PFG TRAPPES 53 Rue Jean Jaurès, 78190 Trappes, France

தகனம்
Get Direction

    Tuesday, 16 Dec 2025 5:00 PM - 5:30 PM
    Maison Funéraire 104 Rue de la Prte de Trivaux, 92140 Clamart, France

தொடர்புகளுக்கு
யாழினி - மகள்

    Mobile : +33623979187

யாமினி - மகள்

    Mobile : +447943822936

கலைச்செழியன் - மகன்

    Mobile : +33628687688

Leave a Reply