• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கந்தையா மகேந்திரன்

பிறப்பு 09 JAN 1947 / இறப்பு 03 DEC 2025

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், தற்போது சுவிஸ் St.Gallen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா மகேந்திரன் அவர்கள் 03-12-2025 புதன்கிழமை அன்று சுவிஸ் St.Gallen இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சீதைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜோதீஸ்வரி(கலா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான இராசநாயகம், கனகரட்ணம் மற்றும் திருவிளங்கம்(வவுனியா), கிருஸ்ணமணி(வவுனியா), ஜெகநாதன்(கனடா), பற்குணநாதன்(ஜேர்மனி), அம்பிகாவதி(சுவிஸ்), குலேந்திரன்(வவுனியா), செல்வநாயகம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பாலேந்திரா(ரமணா) மற்றும் நந்தகோபன்(குமணா), ராதிகா(குமுதா), சுகன்யா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயகாந்தன், ஜனார்த்தனி, விஜய்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஓவியா, இலக்கியா, எழிலன், அனிஷ், அஸ்வித், அருவி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

பத்மநாதன், கலைச்செல்வி, தமிழ்செல்வி, திலீப்குமார், கிருஷ்ணகுமார், சுமித்திரா ஆகியோரின் பாசமிகு அத்தாரும்,

நாகேஸ்வரி, காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் கலைமணி, செல்வரஞ்சிதம், கனகராஜா, தேவி, காலஞ்சென்ற சாரிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாரதாதேவி, திருநாமம், கந்தலிங்கம், ரஷிதேவி, செல்வி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 05 Dec 2025 2:00 PM - 6:00 PM
    Friedhof Feldli Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Saturday, 06 Dec 2025 11:00 AM - 6:00 PM
    Friedhof Feldli Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Sunday, 07 Dec 2025 11:00 AM - 6:00 PM
    Friedhof Feldli Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland

கிரியை
Get Direction

    Monday, 08 Dec 2025 9:00 AM - 1:00 PM
    Friedhof Feldli Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland

தொடர்புகளுக்கு
குமணன் - மகன்

    Mobile : +41786949816

சிறீ - மருமகன்

    Mobile : +41788923485

ராசாத்தி - மைத்துனி

    Mobile : +41799006567

ஜெகன் - சகோதரன்

    Mobile : +16472001530

பற்குணன் - சகோதரன்

    Mobile : +4915217994516

செல்வா - சகோதரன்

    Mobile : +33610724623

Leave a Reply