க்ரித்தி ஷெட்டி ஹாட் போட்டோஷூட்
சினிமா
இளம் நடிகை க்ரித்தி ஷெட்டிக்கு எந்த அளவுக்கு ரசிகர் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
சமீபத்தில் அவர் நடிப்பில் LIK படம் ரிலீஸ் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
தற்போது க்ரித்தி ஷெட்டி ரெட் ஹாட் உடையில் தாராள கவர்ச்சி போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்களை கவரும் ஹாட் புகைப்படங்கள் இதோ பாருங்க.






















