திரு சிறில் கிறிஸ்தோத்திரம் அருமைதுரை
மண்ணில் 11 AUG 1941 / விண்ணில் 01 OCT 2025
யாழ். அச்சுவேலி தென்மூலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட சிறில் கிறிஸ்தோத்திரம் அருமைதுரை அவர்கள் 01-10-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிறில் மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை எலிசபேத் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி ஞானேஸ்வரி(றட்ணம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான அருளம்மா, ஜோசெப் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜோஜ் வாஷிங்டன், றொனால்வோல்டர், கமிலஷனர்(பேபியன்), தயானிஷ் பெகின், காலஞ்சென்ற றணுஜா றெகானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோமதி, றாஜி, அனோஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பொன்ஜின் பிரிட்டோ, நிலக்ஷா, ஷெரோன், அசின், லஷ்வினி, அன்ரிஷ், ஏமி, அன்ரிகா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜோஜ் - மகன்
Mobile : +41764287226
றொனால் - மகன்
Mobile : +447950202964
பேபியன் - மகன்
Mobile : +447525160920
பெக்கின் - மகன்
Mobile : +447403782227
























Leave a Reply